«

»

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 28.05.2016 – 31.03.2017 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை மற்றும் 28.05.2016 – 31.12.2016 வரைக்குமான கணக்கு அறிக்கை!

                           CKCA logo

 கனடா காரை கலாச்சார  மன்றம்
    பொதுக்கூட்டமும்   புதிய நிர்வாக சபை தெரிவும் 

கனடா காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் 2016ம், 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

இடம்:  கனடா ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
             01, Golden Gate, Unit # 01 Scarborough  (Brimley & Ellesmere)

காலம்: 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை  

நேரம்: பிற்பகல் 2.00 மணி

 பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும் கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

 
                  இங்ஙனம்
                 நிர்வாகம்
  கனடா காரை கலாச்சார  மன்றம்

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 28.05.2016 – 31.03.2017 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை  மற்றும்   28.05.2016 – 31.12.2016 வரைக்குமான  கணக்கு அறிக்கை

 

அறிக்கைகளை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/04/CKCA-FROM-MAY-282016-TO-APRIL-232017-REPORT.pdf