«

»

கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்

கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் 10.01.2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயர்ருற்றிருக்கும் குடும்பத்தவர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணக்கர் ஆகியோருக்கு
அன்னாரின் பூதவுடல் எதியோப்பியாவில் இருந்து எடுத்துவரப்பட்டு கொழும்பில் ஒரு நாள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அவரது காரைநகர் நீலிப்பந்தனை இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றேன்.

தகவல்
சகோதர் சாயி (ஜேர்மன்)
TEL- 0049-15757961151

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>