«

»

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 02/12/2017 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற திருக்கார்த்திகை குமராலயதீப உட்சவத்தில் ஆலய முந்தலில் சொக்கப்பானை தீபம் ஏற்றப்பட்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெளிவீதி உலா வரும் காட்சியும், அதனைத்த்தொடர்ந்து கார்த்திகை படிப்பும் மாவிளக்கு நிகழ்வும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>