கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மற்றும் காரை விழுதுகள் 2000ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை கலை விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் விபரம்!

காரை வசந்தம் – 2000 கலை விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் விபரம்:

1. என்னை உயிர்ப்பித்து விடு………..(திருமதி கோதை அமுதன்)

2. கடல்சூழ் காரைநகர் (சி.தம்பிராசா B.Sc.  முன்னாள் உப-அதிபர் காரைநகர் இந்துக் கல்லூரி)

3. காரை மாதா பெற்ற தவப் புதல்வர்கள் (அருளம்பலம் சிவானந்தநாதன் B.A.  ஓய்வுநிலை ஆசிரியர்)

4. காரைநகர் சிவத்தமிழ் அறிஞர் பண்டிதர் க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை வாழ்த்துகின்றோம் கவிதை ஆக்கம்: வே.குமாரசாமி காரைநகர் நன்றி: உதயன், யாழ்ப்பாணம்

5. தமிழே! அமுதே! (திருமதி வசந்தா நடராசன் B.A.)

6. கனடாவில் தமிழ்ப் பெற்றோர்கள் அனுபவிக்கும் மனவேதனைகளும் அவர்களுக்கு ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புக்களும் (டாக்டர் ரி.சூரியபாலன்  M.D., MRCP sych , MRCP(C) (Consultant Psychiatrist,Toronto)

7. மனமது செம்மையானால் வாழ்வும் நிறைவு பெறும் (எஸ்.ஆர்.எஸ். தேவதாசன் B.A.  முன்னாள் கொத்தணி அதிபர் காரைநகர்)

8. ஈழத்தில் இசை வளர்ச்சி (திருமதி நவராஜகுலம் முத்துக்குமாரசாமி முன்னாள் இசைக் கட்டுப்பாட்டாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)

9. நூற்றாண்டு கண்ட யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்)

10. யாழ்ற்ரன் கல்லூரி (திருமதி விஜயலட்சுமி மகேந்திரன் B.Sc., Dip.In Ed. ஓய்வுநிலை ஆசிரியை)

காரை வசந்தம்-2000 நடைபெற்ற காலம்: மே மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்ற இடம்: Winston Churchill Collegiate Institute,                                     2239,Lawrence Avenue East.

 

                                 

 

 

காரை வசந்தம் 2001 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (26.05.2001)

1.            1991 இன் பின்னர் காரைநகர்….(செல்வி.இராணி வைத்தீசுவரக்குருக்கள், காரைநகர்)

2.            கூரையே கூரிய காரை வசந்தம் (கவிஞர் சிவா சின்னத்தம்பி)

3.            திருக்குறளின் பெருமை (எஸ்.பத்மநாதன் B.A. , Dip-in-Ed.

4.            மன இருள் (சிறுகதை) (கலைவாணி இராஜகுமாரன்)

5.            பற்களைப் பேணிக் காக்கும் முறைகளும் பல்முரசு சம்பந்தமான வியாதிகளும் (பல்வைத்திய நிபுணர் திருமதி.தவமணி ஸ்ரீஸ்கந்தராசா)

6.            தாய் மண் (காரை பாண்டியன்)

 

காரை வசந்தம் 2002 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (21.09.2002)

1.            ஈழத்துச் சிதம்பரத்தில் 58 வருடங்கள் சிவபூசை ஆற்றிய புண்ணியவான் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

2.            ஆதியும் அந்தமும் இல்லா இந்துசமயம் (பெரி.முத்துராமன்)

3.            குழந்தைகள் சாப்பிட மறுப்பதேன்? (குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் வி.விஜயரத்தினம்)

4.            அமுத சுரங்கம் (கவிஞர் கலாநிதி வி.கந்தவனம்)

5.            கும்பிட்டு செல்க நன்றே (கவிஞர் வே.குமாரசாமி, காரைநகர்)

6.            கனடிய புதிய குடிவரவுச் சட்டம் எவ்வாறு அமைந்துள்ளது? (திரு.எஸ்.திருச்செல்வம் பிரதம ஆசிரியர் தமிழர் தகவல்)

7.            பண்பாட்டைப்பேணி பிணக்குகளை தீருங்கள். அது முடியாவிட்டால் மட்டுமே சட்டத்தை நாடுங்கள் (சட்டத்தரணி திரு.தம்பையா ஸ்ரீதரன்)

8.            கண்திற! கரம் கொடு! (மீனா செல்வரட்ணம்)

9.            கனடாவில் சைவ ஆலயங்களின் எதிர்காலம் (பேராசிரியர் இ.பாலசுந்தரம்)

10.          கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் கனடியத் தமிழ் மாணவர் தொண்டர் அமைப்பினரின் செயற்பாடுகள் (கனடியத் தமிழ் மாணவர் தொண்டர் அமைப்பு)

11.          முதுமையைப் போற்றுவோம் (செல்வி.இராணி வைத்தீசுவரக்குருக்கள், காரைநகர்)

12.          திரையிசை – ஒரு கண்ணோட்டம் (அமலன்)

13.          தண்டனை (திருமதி.கலைவாணி இராஜகுமாரன்)

14.          சிந்தனைச் சிதறல்கள் (தொகுப்பு செ.சிவசுப்பிரமணியம்)

 

காரை வசந்தம் 2003 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (13.12.2003)

1.            காரைவசந்தமும் காலவசந்தமும் (சட்டத்தரணி கனக.மனோகரன்)

2.            திண்ணபுர அந்தாதி – ஒரு கண்ணோட்டம் (பேராசிரியர் (அமரர்) கைலாசநாதக் குருக்கள்)

3.            நன்றியுணர்வும் நடுவுநிலைமையும் – ஓர் ஒப்புநோக்கு (கலாநிதி நா.சுப்பிரமணியன், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம், இலங்கை)

4.            விழுமிய விழுதுகள் -சக்திக்கனல் (வள்ளிநாயகி இராமலிங்கம்)

5.            காரைநகரின் இன்றைய நிலை

6.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (திரு.நடராசா பாரதி, உதயன் செய்தியாளர், காரைநகர்)

7.            சக்தி என்றால் காப்புறுதி (காப்புறுதி முகவர் க.சக்திவேல்)

8.            பரதக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் கலைமணி நாட்டியதாரகை திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம் (B.A (Dance), Dip in Edu)

9.            இலக்கியத் திறனாய்வு (எஸ்.பத்மநாதன் B.A (Hons.), Dip.in.Edu.)

10.          நாம ஸங்கீர்த்தனம் (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

11.          இராமாயணம் கூறும் அறங்கள் (டாக்டர் ஆனைமுகன் நியூசிலாந்து)

12.          வீட்டு அடமானக் கடன் பெறுவது பற்றி (நா.முருகதாஸ்)

 

காரை வசந்தம் 2004 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (30.10.2004)

1.            கரை காணாக் காரை வசந்தம் (சாமி அப்பாத்துரை)

2.            தமிழீழத்திலும் ஒரு சிதம்பரநாதன் (அபிரா)

3.            எமது குழந்தைகள் (சிந்தனைப்பூக்கள் எஸ்.பத்மநாதன்)

4.            சமுதாயத்தில் ஏன் இளங்குற்றவாளிகள் உருவாகின்றனர்? (எஸ்.ஆர்.ராஜபாலன்)

5.            The Neem Tree ( By Kumar Punithavel)

6.            குரு சரித்திரம் (பரம்ம பூஜ்ய கணபதி சச்சிதானந்த சுவாமிகள்)

7.            Karainagar’s Development Potential is immense

8.            அந்தப்புர(ற)த்தில் ஓர் அம்ஸ்ரடாம் (சிவமணி)

9.            Route 782  (அல்லது) காரைநகர் 'கொத்து' (ரிஷி)

10.          இன்றெமதினத்தை வருத்தும் இன்னல்கள் தீர்க! (க.நவம்)

11.          அறப்பணி நிலையமாக விளங்கும் ஐயனார் ஆலயம் (ந.கணேசமூர்த்தி வீரகேசரி நிருபர்)

12.          சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணி

13.          தமிழன் என்ற இனமும் இங்கே! தனிப்பெரும் குணங்கள் எங்கே? (கனக. மனோகரன்)

14.          தவறுகள் (டாக்டர் மு.வரதராஜன்)

15.          தட்டுங்கள் திறக்கப்படும் (டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி)

16.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும்

 

காரை வசந்தம் 2005 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (10.12.2005)

1.            எனது மனது எழுதும் மண்….. (இளையதம்பி தயானந்தா B.A)

2.            திருவடிப் பெருமை (சிவநெறிச்செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் B.Sc)

3.            சேவையின் சிகரம் மு.சு.வே. (நடராசா கணேசமூர்த்தி)

4.            கடற்கோட்டை (பேராசிரியர் பொன்னம்பலம் ரகுபதி)

5.            புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் (திரு.சிவசம்பு பிரபாகரன்)

6.            இளையவரே எழுக! (மதுரகவி காரை எம்.பி.அருளானந்தன் B.A)

7.            கனடாத் தமிழர்களின் கலைப் பரிணாம நிலை (பேராசிரியர் இ.பாலசுந்தரம்)

8.            காரைநகர் தொன்மையும் வன்மையும் நூல் ஆய்வு (விஜயன்)

9.            காண்டீபன் கேட்காத கீதை கலாநிதி பாலகிருஷ்ணா ஸ்ரீதரன்

10.          சக்தி என்றால் காப்புறுதி மனவேதனையற்ற காப்புறுதித் திட்டத்தைப் பெறும் ஒரு சில முக்கிய அணுகுமுறைகள் (சக்திவேல்)

11.          எனது பார்வை…. எங்கள் ஊர் (திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்)

12.          காரைநகரின் பெருமையை உயர்த்திய இருமாணவ சாதனையாளர்கள்

13.          இடப்பெயர்வின் பின்னர் தளிர்விடும் காரைநகர் (திரு.நடராசா பாரதி)

14.          காரைநகர் நிலப்பரப்பின் இடப்பெயர்களின் ஆய்வு (நன்றி: காரை மான்மியம் வித்துவான் F.X.C நடராசா)

15.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2005) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

16.          16 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (திரு.கனக.சிவகுமாரன்)

 

காரை வசந்தம் 2006 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (21.10.2006)

1.            காரைநகர் முன்னேற்றத்தில் காரைநகர் அபிவிருத்திச்சபை (ஜெ.தில்லையம்பலவாணர், செயலாளர் – காரை அபிவிருத்தி சபை);

2.            காரைநகர் வாழ் மக்களின் கிராமசேவையாளர் பிரிவு ரீதியான விபரம்

3.            காரைநகர் உதவி அரசாங்க அதிபர் ஆர்.ரீ.ஜெயசீலன் அவர்களுடன் நேர்காணல் (நடராசா பாரதி)

4.            காரைநகர் செழிப்புறச் செய்வோம் (கந்தப்பு அம்பலவாணர்)

5.            மெய்ஞான ஆன்மீக அறிவியல் (க.பாலசிங்கம் இளைப்பாறிய ஆசிரியர்)

6.            காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில் தல வரலாறு (சிவா தி.மகேசன் இலண்டன்)

7.            காரைநகர் இலங்கைவங்கி கிளையின் செயற்பாடுகள் (வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன், முகாமையாளர், இலங்கை வங்கி, காரைநகர்)

8.            தன்னை யமக அந்தாதி நூல் பெருமை (கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை)

9.            விலாசம் அற்றவன் (நடுத்தெரு. பிரமேந்திரதீசன்)

10.          காப்புறுதியில் சிந்தனைக்கு (சக்தி)

11.          ஆனந்தப் பெருவாழ்வு (புலவர் பூரணம் ஏனாதிநாதன் B.O.L)

12.          காரைநகர் வடகிழக்கு கிராம அலுவலர் பிரிவு (திரு.இ.திருப்புகலூர்சிங்கம், கிராம அலுவலர், காரைநகர் வடகிழக்கு J/47)

13.          ஹோமியோ மருத்துவம் Dr.S.Joseph

14.          காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் தலைவரிடமிருந்து…. (நடராசா சோதிநாதன், தலைவர்)

15.          புனிதமான செயல்கள் வேதரடைப்பு RDS (கலாநிதி.வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன், தங்கோடை, காரைநகர்)

16.          தனிமனித ஒழுக்கம் காப்போம் செந்தமிழ்வாரிதி, பேராசிரியர் அரிமா, டாக்டர், முனைவர் இரா.செல்வக்கணபதி (எம்.ஏ.பி.எட்.,பிச்.டி)

17.          காரைநகர் பெற்ற சேவையாளன் கலாநிதி ஆ.தியாகராசா (சி.சிவானந்தரத்தினம், இளைப்பாறிய ஆசிரியர், ஆயிலி, காரைநகர்)

18.          “ஊக்கம் உயர்வு தரும்” (பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழகம்)

19.          சேகுவரா ஒரு வரலாற்று நாயகன் தொகுப்பு: பிரவின் காரைநகர்

20.          மகாத்மா காந்தி (தொகுப்பு: விஷ்வா, காரைநகர்)

21.          காரைநகரை வளப்படுத்துவோம் (புதிய காரை ஒளி ஆசிரியர் திரு.ஐ.தி.சம்பந்தன் சமாதான நீதவான்)

22.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2006) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

 

காரை வசந்தம் 2007 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (27.10.2007)

1.            காரை அபிவிருத்திப்பணிகளும் கனடா காரை கலாசார மன்றமும் (திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன், செயலாளர்)

2.            காரைபிரதேச சபையின் உருவாக்கமும் அதன்பின் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திப் பணிகளும்(இரா.லோகநாதன்)

3.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2007) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

4.            காரைநகரில் சிறப்புற நடைபெற்ற தேசிய கலை இலக்கிய விழா (ப.ஐங்கரன்)

5.            காரைநகரின் சைவப்பெரியார்கள் (அதிபர் யாழ்ற்றன் கல்லூரி, ந.பரமசிவம் B.A Dip. in Ed., S.P.L.S-1)

6.            ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவம் (அ.க.ந.விஜயரத்தினம் B.A (Lond),இளைப்பாறிய ஆசிரியர்

7.            இலங்கை சிவபூமியா? (அமரர்.கலாநிதி.க.ந.வேலன் Ph.D அவர்கள்)

8.            பெண்களே உங்களுக்கு (ஸ்ரீசுவாமி சிவானந்தர்)

9.            கடவுளை நம்பினோர் கைவிடப்படார் (க.க.அம்பலவாணர்)

10.          காரைநகர் அறிஞர்கள்(ச.ஆ.பாலேந்திரன்)

11.          ஈழத்தில் முதலாவது மதுரைப் பண்டிதர் திரு.சி.சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் (கனடா திரு.அ.சிவானந்தநாதன்)

12.          காரைநகரின் தொன்மை

13.          A Letter from Grandpa (V.John Manoharan Kennedy M.A (Ph.D)

14.          திருக்காரைநகர் (கவிஞர் வி.கந்தவனம்)

15.          ஆலய வலம்

16.          காரைமக்களின் சைவப்பற்றும் தாய் மண் உறவும்…. (கிருஷ்ண பங்குஷக் குருக்கள், ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானம், பிரம்ரன்)

17.          உயிர்த்தோர் வாழ்த்து ( வி.ஜோன் மனோகரன் கெனடி)

18.          நமது வாழ்வும் வளமும் (பேராசிரியர் நடராசா ஸ்ரீஸ்கந்தராசா, உப்சலா, சுவீடன்)

19.          காரைநகர் ஈழத்து உரையாசிரியர் “சங்க நூற்செல்வர்” “திருவாசகமணி” திருசு.அருளம்பலவனார் (கனடா திரு.அ.சிவானந்தநாதன்)

20.          மனிதப்பிறவியின் மகத்துவம் (சைவப்புலவர் க.சிற்றம்பலம்)

21.          I lived in the 20th century You are going to live in the 21st century. What is your role?  By V.Kanapathy

22.          காரைதீவு (பொன்னம்பலம் இரகுபதி)

23.          காரைநகருக்கு பெருமை தேடிய கல்விமானை நினைவு கூருவோம்(ஐ.தி.சம்பந்தன்-ஆசிரியர் லண்டன் சுடரொளி)

 

காரை வசந்தம் 2008 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (27.10.2008)

1.            மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் “பட்டுமாமா” (க.தில்லையம்பலம் ஒய்வுபெற்ற அதிபர் பரீட்சைச் செயலாளர், மணிவாசகர்சபை)

2.            அமரர் தியாகராசா மகேஸ்வரன் அரசியல்வாழ்வும் பணியும் (ஐ.தி.சம்பந்தன் முன்னாள் இந்துசமய விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர்)

3.            நிறைவான பணிசெய்து நெஞ்சங்களில் நிறைந்தவர் அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் (திரு. K.K.நடராசா இளைப்பாறிய அதிபர், காரைநகர்)

4.            காரைநகரும் அமரர் தியாகராசா மகேஸ்வரனும் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, இளைப்பாறிய அதிபர், காரைநகர்)

5.            பாவாரம் (நூலாசிரியர்: கவிநாயகர் வி.கந்தவனம்)

6.            புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் பணிகளும் (பொன்னையா விவேகானந்தன்)

7.            Cancer: What do you know about it?

8.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2008) (நடராசா பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

9.            கனடா நாட்டில் தமிழ் மொழியின் எதிர்காலம் (பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்)

10.          The Spiritual Leader –Bhagavan Sri Sathya Sai Baba (S.Balachandran)

 

காரை  விழுதுகள்  2009  மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (12.12.2009)

1.            தமிழ், சமய மறுமலர்ச்சி இயக்கம் (அன்புநெறி மலர் 12 இதழ் 10 சைவசித்தாந்த மன்றம்)

2.            சந்தோஸமாக வாழும் கலை (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

3.            காரைநகர் அபிவிருத்தி சபை செயற்பாடுகள் (காரைநகர் அபிவிருத்தி சபை, காரைநகர்)

4.            இனி வானம் கூட வாழ்க்கைப்படும்

5.            காரைநகர் அபிவிருத்திப் பார்வை (பேராசரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை(Ph.D.Durham) முன்னாள் துணைவேந்தர்)

6.            “Opportunity Now” இதுதான் சந்தர்ப்பம் அல்லது சந்தர்ப்பம் இதுதான் (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

 

காரை வசந்தம் 2010 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (09.10.2010)

1.            பத்தாவது ஆண்டில் பாதம் பதிக்கும் காரை வசந்தத்தின் பிறப்பு (கனக.சிவகுமாரன்)

2.            காரையில் வசந்தம் வீசவைக்க கனடாவில் காரை வசந்தம் (திரு.த.ஜெயசீலன், காரைநகர் உதவி அரசாங்க அதிபர்)

3.            அரங்கேற்றம் கண்டு வளர்ந்துவரும் காரைக் கலைஞர்கள் தொகுப்பு: திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன்

4.            காரைநகருக்கு பெருமை சேர்த்த நாதஸ்வரமேதை அமரர் N.K.கணேசன் (நன்றி: சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்)

5.            விஞ்ஞானக் கலாநிதிப்பட்டம் பெற்ற காரைநகரின் முதற் பேராசிரியர் அமரர் இரகுநாதன் கனகசுந்தரம் M.B.B.S (Ceylon), Ph.D(Cambridge), F.I.Biol(London), F.A.M.S, Honorary D.Sc (Univ. of Sri Lanka)

(Dr.தில்லைநாதன் சிவகுமாரான் M.Sc, Ph.D, FRSC, FCACB, DABCC, மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

6.            கலைமகளும் திருமகளும் கழிநடம்புரியும் கவின்மிகு காரைநகர் (காரைக் கூத்தன்)

7.            காலம் எட்டாக் காரைநகர் (இரா.சம்பந்தன்)

8.            கனடா வாழ் காரை மக்களின் நிரந்தர முகவரி “காரை வசந்தம்” (ஊரவன் தீசன் திரவியநாதன்)

9.            இசையின் போக்கு…. (த.சிவபாலு B.Ed, Hons. M.A

10.          தமிழர் ஆடற்கலை (வாசுகி)

11.          தன்னை சித்தி விநாயகர் ஆலய வரலாறு (திரு.சி.தம்பிராசா B.Sc முன்னாள் உப-அதிபர் தியாகராசா ம.ம.வித்தியாலயம்)

12.          உண்மையான கல்வியின் நோக்கம் (திரு.ந.சபாரத்தினம் B.A அதிபர் யாழ் இந்துக்கல்லூரி)

13.          அகவை எழுபது கடந்த காரைநகர் மணிவாசகர் சபை (முன்னாள் செயலாளர் காரைநகர் மணிவாசகர் சபை)

 

 

காரை வசந்தம் 2011 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (09.10.2011)

1.            தங்கடை எல்லாம் புட்டு (இளையதம்பி தயானந்தா)

2.            கிராமியக் கலைகள் (காரை செ.சுந்தரம்பிள்ளை)

3.            11 வது காரை வசந்தத்தை அலங்கரித்த கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்ற காரைக் கலைஞர்களின் கலை வரலாற்றுக் குறிப்புகள் (தொகுப்பு: காரைகூத்தன்)

4.            காரைக் கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் K.A.S நூலகத்திட்டம் (நடராசா அமிர்தலிங்கம் B.Sc நூலக அமைப்பு உபகுழு இணைப்பாளர் கனடா-காரை கலாச்சார மன்றம்)

5.            A Message From Dr.(Mrs.)Veeramankai Yoharatnam ( Senior Lecturer in English, University of Jaffna)

6.            யாதும் ஊரே யாவரும் கேளீர் (குரு அரவிந்தன்)

7.            இன்றைய காரைநகர் (ப.ஐங்கரன்)

8.            காரைநகர் மண்ணை நெஞ்சில் நிறுத்திய காரை (திருமதி.மாதவி சிவசீலன் B.A(Hons), M.Phil.

9.            கவிஞர் வி.கந்தவனம் பார்வையில் கவிஞர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை (வி.கந்தவனம்)

10.          ஈழத்து சங்கநூற் செல்வர் திரு.சு.அருளம்பலவனார் அவர்களின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரைக்கு எழுதப்பட்ட மதிப்புரை (அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், சித்தாந்தப் பேராசிரியர், விரிநூற் புலவர், உரைவளம்மகாவித்துவான் திருதண்டபாணி தேசிகர் அவர்களால் எழுதப்பெற்றது)

காரை வசந்தம் 2012 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (07.10.2012)

1.            காரைநகரும் இன்றைய கல்வி நிலையும் (தம்பையா அம்பிகைபாகன் B.A, B.Ed சமாதான நீதவான்(அகில இலங்கை) முன்னாள் ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்விப் பணிமனை, கொழும்பு)

2.            கொடும்பாவி சாகாளோ கோடி மழை பெய்யாதோ (அ.காண்டீபன்)

3.            காரைநகரும் விளையாட்டுத்துறையும்

4.            காரைநகர் வலந்தலை அருள்மிகு ஸ்ரீகண்ணகை அம்மன் வரலாறு (பொ.வன்னியசிங்கம் அவர்கள், இளைப்பாறிய தபால்தந்தி தொடர்பு பரிபாலன செயலாளர், ஐவனை, காரைநகர்)

5.            காரைநகர் மாணவர் நூலகத்தின் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது (Dr.நடராசா, நூலக இணைப்பாளர் காரைநகர் அபிவிருத்தி சபை)

6.            தன்னை வரசித்தி விநாயகர் வரலாறு

7.            கருணை உள்ளம் கொண்ட கருணாகரன்

8.            பரமசிவனாடும் பரதக்கலைக்கு பாரினில் உயர் ஒப்பு உண்டோ (பரதக்கலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் அதிபர் பாலவிமலநர்த்தனாலயம்)

9.            வானொயின் செவிநுகர் வனப்பில் ஓரு புதிய பரிமாணம் இளையதம்பி தயானந்தா (பேராசிரியர் கா.சிவத்தம்பி)

10.          கோவளம் வெளிச்சவீடு (அ.காண்டீபன்)

11.          வசந்தத்தில் ஓரு நாள் (ப.தவராசா தலைவர் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்)

12.          என் மனம் (திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை)

13.          கவிச்சரம் (பூ.விவேகானந்தா சுவிஸ்காரை அபிவிருத்தி சபை)

 

காரை வசந்தம் 2013 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (07.12.2013)

1.            இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் N.V.Q தர டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறி, காரைநகர்

2.            கல்வியும் சமூகமும் (திருமதி.வாசுகி தவபாலன் B.Sc.(Hons), PGDE, M.Ed, MPhil அதிபர் யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர்)

3.            கல்வியில் சிறந்த காரைநகர் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

4.            காரைநகரும் இன்றைய மக்கள் நிலையும் (தம்பையா அம்பிகைபாகன் B.A, Dip Ed

5.            காரைநகர் கோவளம் – ஒரு கண்ணோட்டம் (அருளையா நமசிவாயம்பிள்ளை ஓய்வுநிலை ஆசிரியர்)

6.            நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் இராமநாதர் கந்தையா (R.கந்தையா மாஸ்ரர்) (முன்னாள் மக்மாஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர். தில்லைநாதன் சிவகுமாரன்)

7.            வளர்ச்சிப் பாதையில் செல்லும் காரைநகர் (நடராசா பாரதி –காரைநகர்)

8.            யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் தோற்றமும் சாதனையாளர்  கார்த்திகேசு உபாத்தியாயரும் (திரு.க.தில்லையம்பலம் ஓய்வுநிலை அதிபர்)

9.            காரைநகர் அபிவிருத்திச் சபையும் அதன் செயற்பாடுகளும் (திரு.இ.திருப்புகழுர்சிங்கம், செயலாளர் காரைநகர் அபிவிருத்திச்சபை, காரைநகர்)

10.          வித்தியாலயத்தில் சாதனை நிலைநாட்டிய அதிபர்கள் (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் M.A. B.Ed, Ph.D)

11.          முத்தமிழ்மணி வித்துவான் க.முருகேசன் (புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன்)

12.          காரைநகர் சைவமகா சபை (செம்மொழிச் செல்வி அறநெறிச்செல்வி சிவநெறிப்பிரசாரகர் பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் B.A, Dip in Ed.)

13.          English Education in Karainagar Then and Now (Mrs.Sivapakiam Nadarajah(Daughter of R.K Master, Retired Asst.Director of Education –English)

 

14.          நம்முன்னோர் சிந்தித்தவையும் இன்று சிந்திக்க வேண்டியவையும் (அ.மனோகரன் ஆசிரியர், யாழ்ற்றன் கல்லூரி, காரைநகர்)

15.          காரைநகரில் கருங்காலி எனும் சிறுகிராமம் (தொகுப்பு: தம்பையா நடராசா, கருங்காலி காரைநகர்)

16.          காரைநகரில் கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக மக்கள் தொகை விபரம்

17.          காரைநகர் பாடசாலைகளும் ஆசிரியர் மாணவர் விபரங்களும் டிசம்பர் 31, 2012 வரையான புள்ளிவிபரம்

 

காரை வசந்தம் 2014 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (25.10.2014)

1.            காரைநகர் கோட்டப் பாடசாலைகள் (காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய செய்தி)

2.            வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை(அப்புத்துரை)

3.            ஊரி அ.மி.த.க பாடசாலை (அதிபர் இ.சிறிதரன்)

4.            யா-காரை மெய்கண்டான் வித்தியாலயம் (திருமதி புஸ்பராணி சந்திரராசா அதிபர்)

5.            யா-வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை (சடையாளி) (செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அதிபர்)

6.            யா-சுப்பிரமணிய வித்தியாசாலை

7.            யா-தோப்புக்காடு மறைஞானசம்பந்த வித்தியாசாலை (திருமதி ம.தேவராசா அதிபர்)

8.            காரைநகர் கல்விப்புலத்தில் மங்கா ஒளிவிளக்கு யாழ்ற்றன் கல்லூரி

9.            யா-பாலாவோடை இந்து தமிழ்கலவன் பாடசாலை

10.          யா-வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலயம் (சி.இளங்கோ, அதிபர்)

11.          யா-வியாவில் சைவ வித்தியாலயம் (க.சுந்தரலிங்கம், அதிபர்)

12.          யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் (வி.சாந்தகுமார், அதிபர்)

13.          யா-ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்

14.          கல்வித்தர அபிவிருத்திப் பாதையில் காரை தியாகராசா ம.ம.வித்தியாலயம்…

15.          காரைநகர் பிரதேச செயலக செயற்பாட்டு அறிக்கை

16.          காரைநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு J-42

17.          காரைநகர் தெற்கு கிராமசேவையாளர் பிரிவு J-44

18.          காரைநகர் தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவு J-45

19.          காரைநகர் வடகிழக்கு கிராமசேவையாளர் பிரிவு J-47

20.          காரைநகர் மத்தி கிராமசேவையாளர் பிரிவு J-48

21.          காரைநகர் மேற்கு கிராமசேவையாளர் பிரிவு J-40

22.          காரைநகர் வடமேற்கு கிராமசேவையாளர் பிரிவு J-41

23.          காரைநகர் தென்கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு J-43

24.          காரைநகர் வடக்கு கிராமசேவையாளர் பிரிவு J-46

25.          காரைநகர் பிரதேச வைத்தியசாலை (மருத்துவகலாநிதி கெ.இந்திரமோகன், பிரதேச மருத்துவ அதிகாரி)

26.          காரைநகர் வரவேற்கின்றது

27.          மணிவிழா காணும் மாணிக்கவாசகர் சபை (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்)

28.          25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கனடா காரை கலாச்சார மன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

29.          ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய ஓர் அனுபவப் பகிர்வு (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் M.A, B.Ed. Ph.D)

30.          வளமான வாழ்வளிக்கும் கனடாவில் நாம் (நன்றி: தங்கதீபம்)

31.          Karainagar – An Introduction to our root Thambipillai Nanthivarman CA, ACMA Sydney, Australia

32.          In Memory of Velupillai Suntharesu ( ரஞ்சன் கணபதிப்பிள்ளை)

33.          காரைநகர் அபிவிருத்திச் சபையின் குறிப்பிடத்தக்க கடந்த இரண்டு வருடச் செயற்பாடுகள்

34.          புயலைத் தாண்டினால் தென்றல் (தவராசா பரமேஸ்வரன்)

35.          சிவஸ்ரீ பொன் பஞ்சாட்சரக் குருக்களின் வாழ்க்கை வரலாறு

 

 

காரை வசந்தம் 2015 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (19.12.2015)

1.            காரைநகருக்கு பெரும்புகழ் சேர்த்த சிவஸ்ரீ அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் (கனடா காரை கலாச்சார மன்றம்)

2.            காரைநகருக்கு பெருமை சேர்த்த முன்னோடி எழுத்தாளர்

3.            காலனித்துவ எதிர்ப்பாகக் கல்வி: அருணாசல உபாத்தியாயரின் கதை (கவிஞர் பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி, கனடா வின்சர் பல்கலைக்கழகம்)

4.            எழுதி மறைந்தவர்களும், நாம் எழுத மறந்தவர்களும் என் மண்ணின் பத்திரிகையாளர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பு (இளையதம்பி தயானந்தா)

5.            தில்லைச் சிதம்பரமும் ஈழத்துச் சிதம்பரமும் அருளும் அற்புதமும் மிக்க நிகழ்வு ஒன்று (சிவாசரணன் என்பவர் எழுதிய ஈழத்துச்சிதம்பரம் என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி)

6.            காரைநகர் மக்கள் பெரும் பாக்கியசாலிகள் (புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்)

7.            காரை மண்ணில் மலர்ந்த மலர்கள் (கலாபூஷணம், பண்டிதை செல்வி.யோகா சோமசுந்தரம்)

8.            குறைநிறைகள் – புலம் பெயர்வில் எம்மிளையோர் பரமநாதர் தவராசா

9.            தமிழர் வாழ்வில் கோயில்கள் (மருத்துவ கலாநிதி மகேசன் இராசநாதன், நியூசிலாந்து)

10.          தாயகத்தில் பொதுசன நூலக சேவை (விமலா பாலசுந்தரம், உதவி நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

11.          காரைநகர் மக்களுக்கு கலங்கரை விளக்காக மாணவர் நூலகம் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

12.          விண்மீன் கண்டு வியந்த விஞ்ஞானி எம்மண்ணின் அல்லின் ஏபிரகாம் அம்பலவாணர் (திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.Sc)

13.          கலங்கரை விளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம் (எஸ்.கே.சதாசிவம்)

14.          வாழ்க்கை அனுபவமும் கடமையும் (கலாநிதி தி,சிவகுமாரன் M.Sc, Ph.D, FRSc, FCACB, DABCC)

15.          காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது (கலாநிதி கென்னடி விஜயரத்தினம்)

16.          A Few Words! Women in Social Service (Dr.Kennedy Vijayaratnam)

17.          ஆயிரம் கூட்ட மேளம் (தவராஜா பரமேஸ்வரன்)

18.          காரைநகரின் அண்மைக்கால கல்விப்போக்கு(அமிர்தேஸ்வரசர்மா மனோகரன்)

19.          சமய சமூகப் பணியாற்றிய அமரர் கே.கே.சுப்பிரமணியம் (க.க.அம்பரவாணர்)

20.          தமிழ் மொழிக் கற்றல் – கற்பித்தலில் உள்ள இடர்பாடுகளும், தீர்வுகளும் (சண்முகநாதன் இரமணீகரன்)

21.          துளிர்ப்பின் வாட்டம் (முருகேசு ரவீந்திரன்)

22.          இன்றைய காரைநகர் (தம்பையா அம்பிகைபாகன்)

23.          தலைமுறைகளை தலைமுழுகும் ஒர் தானம்? (சிவமணி)

24.          காரைநகரின் கலை வளர்ச்சியில் கிழவன்காடு கலா மன்றத்தின் பங்களிப்பு நுண்கலைமாணி திருமதி கலாசக்தி றொபேஷன் (B.F.A, PGDE)

25.          காரைவசந்தம் தரும் சுகந்தம் (கனக.சிவகுமாரன்)