«

»

மரண அறிவித்தல், திருமதி இராமலிங்கம் நாகேஸ்வரி (அம்பிளா, களபூமி,காரைநகர்) (கொக்குவில்)

                    மரண அறிவித்தல்

                 திருமதி இராமலிங்கம் நாகேஸ்வரி

 

மலர்வு : 11 பெப்ரவரி 1950                                                          உதிர்வு : 10 சனவரி 2018

காரைநகர் அம்பிளா களபூமியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், லண்டன், யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்), சிவசுப்ரமணியம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கார்த்திகேசு, பரமசாமி மற்றும் நாகம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராசன்(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ருக்குமணி மற்றும் சரஸ்வதி, கந்தையா, புனிதவதி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புச் சகலியும்,

அருணன், அனுஷன், விதுஷன், காயத்திரி, கனிஷ்கா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15.01.2018 திங்கட்கிழமை காலை கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விக்னேஸ்வரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951422989

விக்னேஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447380166346

சிவசுப்ரமணியம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089974795

வரதராசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476937404

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>