Category Archive: உறவுக்கு கரம் கொடுப்போம்

கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய சிகிச்சை நிதி கிடைக்கப்பெற்றது!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் செயற்பாடு மூலமாக வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட செல்வி நிலாமதி செல்வராசா அவர்களின் காது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிதி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 30.05.2014 அன்று செல்வி நிலாமதி செல்வராசா மற்றும் அவரது தந்தையார் வே.செல்வராசா ஆகியோர் காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்திற்கு சென்று மன்றத்தினால் சேர்த்து வழங்கப்பட்ட 3,68,000 (மூன்று இலட்சத்து அறுபத்து எட்டாயிரம்)  ரூபாய்கான காசோலையினை பெற்றுக்கொண்டனர்.

காரைநகர் அபிவிருத்தி சபை செயலாளர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் காசோலையினை கையளித்தார். இந்நிகழ்வில் உபசெயலாளர் திரு.வே.சபாலிங்கம் மற்றும் பொருளார் திரு.ந.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வுதவியை பெற்றுக்கொண்ட திரு.வே.செல்வராசா அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் இம்மன்றத்தின் ஊடாக நிதி வளங்கியவர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்து கடிதம் எழுதியனுப்பியுள்ளனர். கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக இம்மனிதாபிமான பணிக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

செல்வி நிலாமதி செல்வராசா அவர்களிற்கான சிசிச்சைக்காக இணையத்தளம் ஊடாகவும், நேரடியாகவும், வங்கி மூலமாகவும் வழங்கிய மொத்த தொகை 3098 கனடிய டொலர்களாகும். இப்பணிக்கு உதவியவர்கள் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக அல்லது வங்கி மூலமாக நீங்கள் வைப்பில் இட்டிருந்தால் உங்கள் பெயர் இடம்பெறாது இருந்தால், அல்லது நீங்கள் வழங்கிய தொகை தவறுதலாக பிழையாக பதியப்பட்டிருந்தால், அல்லது நீங்கள் வழங்கிய நிதி கனடா காரை கலாச்சார மன்றத்தை வந்தடையவில்லையானால் தயவு செய்து விபரத்தினை பார்த்து சரி பார்த்துக்கொள்ளவும்.

                                                                                      நன்றி!

DSC07806 (Copy)DSC07766 (Copy)DSC07774_(Copy)

செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம் 

http://www.karainagar.com/pages/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-2

 

தொடர்பு பட்ட செய்தி:

உறவுக்குக் கரம் கொடுப்போம்

http://www.karainagar.com/pages/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2

உறவுக்குக் கரம் கொடுப்போம்

வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமி செல்வராசா நிலாமதியின் காது கேட்பதற்கான சிகிச்சைக்கான நிதி சேகரிப்பு மே 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காரைநகர், வலந்தலை, பண்டித்தாழ்வைச் சேர்ந்தவரான வேலாயுதபிள்ளை செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) என்ற வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட  சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்காக இதுவரை நிதி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இந்நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு மே மாதம் 15 வரை சேகரிக்கப்படும் நிதி எமது மன்றத்தினால் காரை அபிவிருத்தி சபையினூடாக மேற்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு மேற்படி சிகிச்சைச் செலவுகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

எனவே இதுவரை உங்கள் பங்களிப்பை வழங்க நினைத்தும் இன்னும் உங்கள் நன்கொடையினை வழங்காதவர்கள் தாமதியாமல் உடனே வழங்கி உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

நன்கொடை வழங்கியோருக்கு மன்றத்தின் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: (416)642-4912

 

 தொடர்பு பட்ட செய்தி:

 உறவுக்குக் கரம் கொடுப்போம் http://www.karainagar.com/pages/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2

செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம்

http://www.karainagar.com/pages/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-2

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
                                                                                                       

வன்னி யுத்தத்தின் போது தனது இரண்டு கண்பார்வைகளையும் இழந்த கந்தசாமி ஐங்கரன் அவர்களிற்கு காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக வழங்கிய நிதி

Ainkaran donation letter page 1Ainkaran's Donation Letter page 2Ainkaran's letter of thanks

உறவுக்கு கரம் கொடுப்போம்

பாலகௌரி சிவநேசன் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை

பாலகௌரி சிவநேசன் அவர்களுக்கு  சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு உதவி செய்பவர்கள் PyPal அல்லது கனடா காரை கலாச்சார மன்ற TD BANK வங்கிகணக்கு இலக்கம் 1029-711 மூலமும் அன்பளிப்புக்களைச் செய்து உதவலாம். மேலதிக விபரம்

 

 

கந்தசாமி ஐங்கரன்,காரைநகர் கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு உதவுங்கள்!

கந்தசாமி ஐங்கரன் அவர்களுக்கு  உதவி செய்பவர்கள் PyPal அல்லது கனடா காரை கலாச்சார மன்ற TD BANK வங்கிகணக்கு இலக்கம் 1029-711 மூலமும் அன்பளிப்புக்களைச் செய்து உதவலாம்.  மேலதிக விபரம்

 

 

 

வங்கி கணக்கு மூலம் அன்பளிப்பு செய்பவர்கள் தயவு செய்து மன்றத்துடன் தொடர்பு கொள்ளவும். அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும.

தொடர்புகளுக்கு
பொருளாளர் ராஜா 416-258-5365

கந்தசாமி ஐங்கரன்,கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்தோர் விபரம்

Name Amount
Oppilamany Ponnampalam  $     100.00
Uthayakumar Thambirajah  $     100.00
Jeyachandran Thambirajah  $       50.00
Sivakumaran.S  $       25.00
Rajah.T  $       50.00
Paramanantharajah.T  $       50.00
Vignarajah Balasubramaniam  $       50.00
Jeyakumar.N  $       50.00
Manogarathas Kandiah  $       50.00
Thirukumar Kasipillai  $       50.00
Jeyakumar Sivakumaran  $       50.00
Gunaratnam Somasuntharam  $     100.00
Ramanathan Thanabalasingam  $       50.00
Karunawathy.S  $       20.00
Varatharasan.M  $       50.00
Manonmanay Thambirajah  $       25.00
Vinayagarajah Balasubramaniam  $       50.00
Mohan Sangarapillai  $       50.00
Arumuganathan.T  $       20.00
Sivaruban Kanagasabai  $       50.00
Yogeswaran Kandiah  $       25.00
Kethees Paramu  $       50.00
Thulasi Thavarajah  $       25.00
CKCA(Memorial of Manoranjana)  $     165.00
Shanmugam Vellupillai  $       40.00
Sarvanathan Sathasivam (England U.K)  $       50.00
Thavarajah Rasarathnam (Netherlands)  $     100.00
Arumugam Subramaniam(England U.K)  $     100.00
Sivarajah Kanmanirajah  $     100.00
Kana Sivapathasundram  $     100.00
Jana Sivarajah  $     100.00
Balasingam Raveendran(England U.K)  $       50.00
Subramaniampillai.M  $     100.00
Ravichandran Thambirajah  $       50.00
Sothinathan.A  $       50.00
Gugan(Thai One On Employee)  $       10.00
Senthoor(Thai One On Employee)  $       10.00
Raj.T(Thai One On Employee)  $       10.00
Sathees(Thai One On Employee)  $       10.00
Manogararajah.S  $     100.00
Balasubramaniam.K  $       50.00
Shanmugaratnam.T  $       25.00
Vinayagamoorthy Sivasothy  $       25.00
Kalaparan.M  $       75.00
Arikaran.M  $       25.00
Subashini Nadarajah  $       50.00
Thavakumar Ponnampalam  $       50.00
Thirumakal.S  $       50.00
Nanthakumar Nadarajah  $       50.00
Rajendram Vellupillai  $       50.00
Vijayakumar Nadarajah  $       50.00
Vignarajah.T  $       25.00
Rathakrishnan.T  $       50.00
Sriskantharajah Vellupillai  $       50.00
Chelvarajah Thambiah  $       25.00
V.Mahendran  $       50.00
Mathan Ambalavanar  $       25.00
Senthooran Kandiah  $       25.00
Moorthy( Thai One On Employee)  $       50.00
Ramachandran Sangarapillai  $     100.00
Arikaran.S  $       25.00
Kugathasan Somasundram  $       20.00
Rajaratnam Sathiyaseelan  $       50.00
Pirakalatheeswaran Nadarajah  $       30.00
Kularatnam Sarvananthalingam (U.K)  $     200.00
Ravi Raveendran  $       50.00
R.Gowri  $       25.00
E.Lagishan  $     100.00
Theesan Thiravianathan  $       51.00
Ponnampalam Sunthareswaran (U.K)  $       10.20
Thavaraja Paramanathar (U.K)  $     102.00
Thavaraja Vijayarajah (Norway)  $     102.00
Ganesh Kandiah  $       25.00
Pirabaharan Mururkeasu  $     100.00
S.Sivananthan  $       50.00

சிவநேசன் பாலகெளரி சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம்

Name Amount
Karaiyooran  $     500.00
Kethees P  $       50.00
Rajah T  $       50.00
Pathmanathan M  $       20.00
Manokarathas.K  $       50.00
Ranjson Kanapathipillai  $     200.00
Ramesh Kanapathipillai  $     100.00
Sritharan Tharmalingam  $     100.00
Sivarasakumar Namasivayam  $     200.00
Chelvarajah Thambiah  $       25.00
Arun.S  $       50.00
Kirubakaran Nagarajah  $     100.00
Sivasothy Ponnuthurai  $     200.00
Jeya.T  $       50.00
Jeyakumar.N  $       50.00
Vignarajah.B  $       50.00
Paramanantharajah.T  $       50.00
Thirukumar Kasipillai  $     250.00
Sathiyakanthan Navaratnam  $     100.00
Mohanakumar Ratnasingam  $     100.00
 Sai Ram  $     100.00
Pirabakaran Paramalingam  $     100.00
Sivarasan Sathasivam  $     100.00
Gunaratnam Somasuntharam  $     100.00
Shanmugam Vellupillai  $       25.00
Kanchana Sutharsan  $       50.00
Kumaresan Kanagasabai  $     100.00
Tharmalingam Paramasivam  $       25.00
Suntharamoorthy  $       50.00
Karunawathy.S  $       20.00
Varatharasan.M  $       50.00
Raveendran.R  $       50.00
Manonmany Thambirajah  $       25.00
Vinayagarajah .B  $       25.00
Mohan Sangarapillai  $       50.00
Arumuganathan.T  $       20.00
Yogeswaran kandiah  $       25.00
Balagowri's Friend  $     700.00
Tharma Sriharan  $       75.00
Murugan Thambiayah  $       50.00
Nanthakumar Durairajah  $     100.00
Mohan Sundraramohan  $     150.00
Manikathiagarajah.S  $       50.00
Guna Thuraisingam  $     100.00
Pirashanthan  $       70.00
Shanthypoosan.R  $       50.00
Senthilvel Nadarajah  $       50.00
Velauthampillai Kandiah  $       50.00
Thanam Singam  $     100.00
Yathavan Thavarajah  $       50.00
Senthilnathan Markandu  $     100.00
CKCA(Memorial of LateThambirajah)  $     165.00
Vinayagamoorthy.S  $       50.00
Sayanthan Ramachandran  $     100.00
Yogarajah Sivasothy  $       50.00
Suthakaran Paramalingam  $       50.00
Vilvarajah Sivasothy  $       50.00
Stainslaus Somasundram  $       25.00
Subramaniampilli.m  $       50.00
Jeyakaran Vellauthampillai  $     100.00
Kandeepan Parameswaran  $     100.00
Ganeshalingam Ratnam  $     100.00
Thilairani Yogarajann  $     100.00
Thilainathan Thilaiyampalam  $     100.00
Thilaivathana Thilaiyampalam  $       50.00
Senthooran Kandiah  $       25.00
Ravichandran.T  $       50.00
Sothinathan.A  $       50.00
Kalaparan.M  $       75.00
Ariharan.M  $       25.00
Thvakumar.P  $       50.00
Vignarajah.T  $       25.00
Kana Sivapathasundram  $     100.00
Arumugam Subramaniam (England U.K)  $     100.00
Sivarajah Kanmanirajah  $     100.00
Thiruchelvam Tharmalingam  $       50.00
Jana Sivarajah  $     100.00
Kaneshanathan Somasundram  $     100.00
Sunthares Vellupillai  $       50.00
Uthayakumar Jegasothy  $       50.00
Manonmany Thambiah  $     150.00
Suntharalingam Muthukumaru  $     100.00
Ratheeskumar Sivalingam  $       50.00
Krishnathevi Priammasri  $       50.00
Mathan Ambalavanar  $       25.00
Appapillai Sangarapillai  $       30.00
Rajaratnam Sathiyaseelan  $       50.00
Maha Selva (Australia)  $       50.00
Kamalanathan Thinagiripillai  $     100.00
Kogulan Sinnaiya  $       50.00
Buvanendran.T  $       25.00
Antonippillai Pakiyarajah  $     100.00
Somasundram Kanesapillai  $     100.00
Kugathasan.S  $       40.00
Muraleetharan.P  $       25.00
Subramaniam Sugantharajah  $       50.00

சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை

காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்தவரும் தற்போது திருகோணமலையில் வசித்து வருபவருமான சிவநேசன் பாலகெளரி என்பவர் தனது இரு சிறுநீரகங்கிளினதும் தொழிற்பாட்டை இழந்துள்ளார். இவருக்கு கணவர் மற்றும் பாடசாலைக்கு செல்லும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இவரது கணவரும் சில வருடங்களிற்கு முன்னர் சிறுநீரக மற்றுச் சத்திரசிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு பெருமளவு நிதி உடனடியாகத் தெவைப்படுவதால், கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவமுன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். PAYPAL மூலம் கனடா காரை கலாசார மன்றத்தின்  ஊடாக உங்கள் அன்பளிப்புக்களை வழங்கவும்​. 


Sivanesan Balagowri - English Letter
 

காரைநகர் கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு உதவுங்கள்!

scan0001காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்த தற்போது வவுனியாவில் வசித்துவரும் கந்தசாமி ஐங்கரன் என்பவர் இரு கண்களையும் இழந்த நிலையில் தன் குடும்பத்தை வறிய நிலையில் ஓட்டி வருகின்றார். அவர் இரு கண்களையும் கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இழந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும் தனது முயற்சியினால் ஈக்குப்பிடி அடித்தல், மற்றும் தும்புத்தடி உற்பத்தி செய்தல் போன்ற சுயதொழிலை மேற்கொண்டு தனது வருமானத்தை வவுனியாவில் வைத்து ஓட்டி வருகின்றார். 
ஆகவே இந்த இளைஞன் குடும்பத்திற்கு உதவ அனைத்துக் காரைநகர் உள்ளங்களும் முன்வரல் வேண்டும். அத்துடன் இளைஞனுக்கு கடந்த மாதமாக ஒரு கண்ணில் காய் வளர்ந்து அதை உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. அதற்கு பெரும்தொகைப் பணமும் தேவைப்படுகின்றது.
ஆகவே கருணை உள்ளம் கொண்ட எமது இதயங்களின் வள்ளல்களே உடனடியாக இந்த இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள். இந்த இளைஞனுக்கு உதவும் வகையில்லண்டனில் கந்தையா பரமேஸ்வரன்(ராசன்) என்பவருடன் தொடர்பு கொள்ளமுடியும். கனடாவில் தம்பிராஜா ஜெயச்சந்திரன்(ஜெயா) அவர்களிடமும் தொடர்பு கொண்டு அதற்குரிய நிதியை வாரிவழங்கி இந்த இளைஞனின் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யவும். 

 

 



DSC08233

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2013/08/AYNKARAN.pdf

scan0002scan0003scan0006scan0004scan0005

மீண்டும் இருவருக்கு உதவித்தொகை அனுப்பி வைப்பு

மீண்டும் இருவருக்கு உதவித்தொகை அனுப்பி வைப்பு

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்படும் உறவுக்கு கரம் கொடுப்போம்…. திட்டத்தின்கீழ் மீண்டும் இருவருக்கு உதவித்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்படும் உறவுக்கு கரம் கொடுப்போம்…. திட்டத்தின்கீழ் மீண்டும் இருவருக்கு உதவித் தொகை நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திரு.கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன்(இவருக்கு இருதயத்தில் துவார சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது) என்பவருக்கு சுமார் 92,800ரூபாய்கள் நேற்று 04.02.2013இல் எமது மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மற்றவர் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29. இவருக்கான சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகளுக்கு கனடா வாழ் அன்புள்ளங்கள் வழங்கிய 725.00டொலர்கள் (இலங்கை ரூபாய்கள் 92,800) முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிதியுதவிகளை வழங்கி ஆதரவு தந்த அனைத்து கனடா வாழ் காரை உள்ளங்களுக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உறவுக்கு கரம் கொடுப்போம் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29.

உறவுக்கு கரம் கொடுப்போம்
செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29.
சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகள்
காரைநகர் பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29, இவர் அண்மையில் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அந்த இரு சிறுநீரகங்களையும் மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சையின் பின்னர் தேவையான மருத்துவச்செலவினை ஈடுசெய்வதற்கு அவரது குடும்பத்தினரால் முடியாதுள்ளநிலை ஏற்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவுகள் நாளொன்றுக்கு சுமார் 1500 ரூபாய்கள் செலவாகின்றது என வைத்திய அதிகாரிகள் அத்தாட்சி வழங்கியுள்ளனர். புலம்பெயர் நாடுகளிலிருக்கும் காரைநகர் மக்கள் தங்களாலான நிதியுதவியை வழங்கி உதவிடுமாறு செல்வி வளர்மதியின் தாயார் உருக்கத்துடன் வேண்டியுள்ளார். இத்துடன் கிராம சேவகரின் அத்தாட்சிக் கடிதம் மற்றும் வளர்மதியின் கடிதம் ஆகியன உங்கள் பார்வைக்காக உள்ளன. இவருக்கு காரைநகர் வாழ் மக்கள், உலகம் வாழ் காரைநகர் மக்கள் தம்மால் இயன்ற நிதியுதவியை எமது மன்றத்தினூடாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ்விளம்பெண்ணின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்ய விரும்புவோர்

உங்கள் நிதியுதவியை  PayPal மூலமாகவோ அல்லது வங்கியிலோ அல்லது எமது மன்ற உறுப்பினர்களிடமோ செலுத்த முடியும்.

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com
வுநட: 416 642 4912




Tharmalingam Paramasiva $100.00 Cash
Piramenthiratheesan Thiravianathan $25.00 PayPal
 THULASI THAVARAJAH  $25.00 PayPal
 Mathan Nadarasa  $25.00 Pay Pal
 Muthaiahpillai Subramanieapill  $50.00 PayPal
G Somasundaram $50.00 Pay pal
Uthayan Thambirajah $25.00 Cash
Oppilamany Ponnampalam $25.00 Cash
Sivakumaran Sadacharam $25.00 Cash
Rajagopalan Shanmugam $25.00 Cash
Vignarajah Balasubramaniam $25.00 Cash
Perinparajah Thirunavukkarasu $25.00 Cash
Pathmanathan Maheswaran $25.00 Cash
Jeyakumar Nadarajah $25.00 Cash
Keetheswaran Paramu $25.00 Cash
Sutha Gunasegaram $25.00 Cash
Maharajah Sangarapillai $50.00 Cash
Vinayagarajah Balasubramaniam $25.00 Cash
Sivaruban Kanagasabai $25.00 Cash
Mohendran Sangarapillai $25.00 Cash
Yogeswaran Kandiah $25.00 Cash
 Jeyachandran Thambirajah $25.00 pay Pal
 yogenthiran sithamparappillai $50.00 Pay pal

 

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

1 தம்பிராஜா ஜெயச்சந்திரன் $50.00 Paypal
2 திரவியநாதன் பிரேமேந்திரதீசன் $100.00 Paypal
3 சிவசோதி யோகராஜா $50.00 Cash
4 சுப்பிரமணியம் முத்தையாபிள்ளை $50.00 PayPal
5 சோமசுந்தரம் குணரத்தினம் $75.00 PayPal
6 வேலுப்பிள்ளை சிறிஸ்கந்தராஜா $50.00 Bank deposit
7 குலசேகரம் விமலராசா $50.00 PayPal
8  சதானந்தர் அம்பலவாணர் $50.00  PayPal
9 சோமசுந்தரம் துரைரத்தினம்  $100.00  cheque
10  நடராஜா தாயாபரன்  $100.00  PayPal
11 சுதாகரன் நாகராசா $50.00   PayPal
12 yogenthiran sithamparappillai $50.00  PayPal

 

 

 

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

 தம்பிராஜா ஜெயச்சந்திரன்  $50.00  Pay Pal
 திரவியநாதன் பிரேமேந்திரதீசன்  $100.00  Pay Pal
 சிவசோதி யோகராஜா  $50.00  Cash
 சு.முத்தையாபிள்ளை  $50.00  Pay Pal
 சோமசுந்தரம் குணரத்தினம்  $75.00  Pay Pal

வேலுப்பிள்ளை சிறிஸ்கந்தராஜா   $50.00    Cash

மேலதிக நிதியுதவி தேவை எம் உறவுக்கு உதவிக்கரம் தாரீர்!!!

 

மேலதிக நிதியுதவி தேவை
எம் உறவுக்கு உதவிக்கரம் தாரீர்!!!
கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் மன்றத்தின் நலன்விரும்பிகளும் தொண்டர்களும் பணம் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.!

காரைநகரைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சுதர்சன் வயது 25. என்பவர் இரத்தப் புற்றுநோயால்(Blood cancer) பாதிக்கப்பட்டு தற்போது இவருக்கு நிரந்தரமாக குணப்படுத்த அவசர சத்திர சிகிச்சைக்காக (Born marrow transplant)    இந்தியாவில் வேலூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா காரை கலாச்சார மன்றம் இவருக்காக இவ்விணையத்தளம் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று உலகளாவிய ரீதியில் கருணையுள்ளம் கொண்ட காரைநகர் மக்கள் பலர் தங்களது நிதியுதவிகளை Paypal மூலமாகவும் வங்கி மூலமாகவும் பணமாகவும் வழங்கியிருந்தார்கள். முதற்கட்டமாக கடந்த வாரம் எமது மன்றம்($7316.00) 4இலட்சம் இந்திய ரூபாய்களை அனுப்பி சுதர்சனின் தாயாரிடம் கையளித்துள்ளது.

இன்னும் எமது கைவசம் 2இலட்சம் இந்திய ரூபாய்கள் சேர்ந்துள்ளன. அத்துடன் மேலதிக பணம் தேவைப்படுவதால் கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் மன்றத்தின் நலன்விரும்பிகளும் தொண்டர்களும் பணம் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களிடம் பணத்தை செலுத்தி பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வுதவியினை வழங்கிய அனைத்துக் கருணை உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவருக்கு மேலதிகமாக நிதியுதவி தேவைப்படுவதனால் நிதியை வழங்க விரும்புவோர் Paypal மூலமாகவோ அல்லது வங்கி  மூலமாகவோ  பணமாகவோ வழங்க முடியும்.

மேலதிக தொடர்புகள் தேவைப்படின் மன்றத்தின் தொலைபேசி 416 642 4912 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

1. Jeyachandran Thambirajah $ 50.00 Paypal Canada 2. Dr.Thayaparan Nadarajah $250.00 Paypal USA
3. Thanushan Maharajah $ 50.00 Paypal Canada 4. Perinparajah thirunavukkarasu $ 50.00 Paypal Canada
5. Thulacy Thavarajah $ 50.00 Paypal Canada 6. Sivasubramaniam Suganthan $ 75.00 Paypal UK
7. S.Thambirajah Master $100.00 Paypal Canada 8. Sundaramoorthy ponnampalam $ 50.00 Paypal Canada
9. Kirujani Nadanasabesan $ 50.00 Paypal Canada 10. Suthagaran Nagarasa $100.00 Paypal Canada
11. Jeyakumar Nadarajah $100.00 Paypal Canada 12. Theesan Thiravianathan $ 2.25 Paypal Canada
13. Gunaratnam Somasundaram $ 75.00 Paypal Canada 14. Vimlaruban Ambikaibakan $ 50.00 Cash Canada
15. Kandeepan Parameswaran $150.00 Paypal Canada 16. Dr.Visvalingam Vijayaratnam $250.00 Paypal Canada
17. Shubha Shirodker $ 40.00 Cash Canada 18. Kokulatheepan Gnanasababathy $ 50.00 Cash Canada
19. Kadotkasan Parameswaran $100.00 Paypal Canada 20. Paramanathar Thavarajah $250.00 Paypal UK
21. Cyril Hunt $150.00 Cash Canada 22. Arulanantham Gnaneswaran $ 50.00 Paypal Sri Lanka
23. Yogarajah Sivasothy $ 50.00 Cash Canada 24. Thambirajah Sivapalan $ 50.00 Paypal Sri Lanka
25. Stalin Poniah $ 50.00 Cash Canada 26. Kugathas $ 50.00 Cash Canada
27. S. Kuganeshabavan $ 50.00 Cash Canada 28. V.Sriskandarajah $ 50.00 Bank deposit Canada
29. K.Manoharathas $ 50.00 Cash Canada 30. Vinayakamoorthy Sivasothy $ 50.00 Cash Canada
31. M Subramanieapillai $ 50.00 Paypal Canada 32.Prof. Arumugam Nallanathan $100.00 Paypal UK
33.K.Sivaruban $50.00 Cash Canada 34.Mohan Sangarapillai $50.00 Cash Canada
35.Selvamalar Mahathavan $100.00 Paypal Karainagar 36.S.Vilvarajah $50.00 Cash Canada
37.Antanis Anthoni $25.00 Cash Canada 38.Maheswaran Pathmanathan $100.00 Cash Canada
39.BALASINGAM RAVEENDRAN $50.00 Paypal UK 40.Rajanayagam Sivathasan $150.00 Paypal UK
41.Sivakaran Sivalingam $50.00 Cash Canada 42.B.Mahathevan $300.00 Cheque Canada
43.Velauthapillai Mayuran 300.00 Cash Canada 44.Nadarajah Ravindran $100.00 Paypal UK
45.Umaipangan Kanagendiram $100.00 Paypal Canada 46.BALASUBRAMANIAM NIRMALAN $50.00 Paypal UK
47. Thanam Para $50.00 Bank Deposit Canada 48.yogenthiran sithamparappillai $100.00 Paypal Swiss
49.Shan thiru $100.00 Paypal Australia 50.Tharmavahini Giridaran $50.00 Paypal Canada
51.Sivakumar PONNUDURAI $100.00 Paypal France 52.Sivaguru kandiah $50.00 cash Canada
53.S.Yogaratnam $50.00 Cash Canada 54.Percy Jeyasingam $200.00 Cash Canada
55.Arumugam Sothinathan $50.00 paypal Canada 56.Kalaparan Manickavasakar $100.00 Cash canada
57.Thavakumar Ponnampalam $100.00 Cash Canada 58.Thayaparan Manickavasakar $50.00 Cash canada
59.Sathasivam Sivarasan $100.00 Cash Canada 60. Kandiah Tharmarajah $50.00 Paypal USA
61.SARAVANABAVANSUBRAMANIAM $50.00 Paypal UK 62.Sathananthan Ambalavanar $50.00 Paypal Canada
63.Kanmanirajah Ehambaranathan $100.00 Paypal UK 64.Gokularajah Sivaprakasam $50.00 Paypal USA
65.Kapil Satkunanandan $10.00 Cash Canada 66.Sasitharan Thevarajah $50.00 Cash Canada
67.Napoleon Kumarasamy $100.00 Cash Canada 68.Rathan Bala $50.00 Cash Canada
69.Nanthakumar Paramsothy $100.00 Cash Canada 70.Ravichandran Thambirajah $100.00 Cash Canada
71.Sarojinithevi Velauthampillai $50.00 Cash Canada 72.Kumaresan Kanagasabai $40.00 Cash Canada
73.Kanagarajah Kandiah $100.00 Cheque Canada 74.Siva Sivagnanam $60.00 Cash Canada
75.S.Sivaramalingam $50.00 Bank Deposit Canada 76.Karai Manivannan $25.00 Cash Canada
77.Kulasekaram Vimalarasa $50.00 Paypal Canada 78.Thurairatnam Somasundaram $100.00 Cheque Canada
79.N.Pragalatheeswaran $105.00 Cash Canada 80.Balasubramaniam Vignarajah $50.00 Cash Canada
81.KRISHNARATNAM SOMASUNDARAM $50.00 Paypal Canada 82.Kamala Satkunanathan $50.00 Cash Canada
83.Rathakrishnan Thirunavukarasu $50.00 Paypal Canada 84.Gugarajan Mahathevan $100.00 Paypal Canada
85.Kandiah Parameswaran $50.00 Paypal UK 86.Thiagalingam Ratnam $50.00 Paypal Norway
87.Ponnudurai SIVANANDAN $500.00 Paypal France 88.Suntharalingam Muthukumar $50.00 Bank Deposit Canada
89.Rathiskumar Sivalingam $50.00 Bank Deposit Canada 90.Thaya Thiru $100.00 Paypal Canada
91.Loganathan Thambipillai $50.00 Paypal Norway 92.Yogenthira Sithamparappillai $300.00 Paypal Switzerland
93.Dr.Thavamany Srikandarajah $250.00 Paypal Canada 94.Kathiravelu Arunakirynathan $100.00 Paypal Canada
95.Arumuganathan Tharmalingam $50.00 Paypal Canada 96.Suman Tharmarajah $100.00 Cash Canada
97.ARI Manoharan $50.00 Cheque Canada 98.Ruban Kuganesaphavan $50.00 Cash Canada
99.Mahesan Velayuthampillai $100.00 Cash Canada 100.Subasini Nadarasah $100.00 Cash Canada
101.Bhavnanthan Balasubramaniyam $50.00 Cash Canada 102.Inthiran Subramaniyam $50.00 Cash Canada
103.Balasubramaniyam Selliah $50.00 Cash Canada 104.V.Nishan $20.00 Cash Canada
105.Raja Tharmalingam $50.00 Cash Canada 106.Thiyakarasah Vignarajah $50.00 Cash Canada
107.Sivasamboo Sivanathan $50.00 Cash Canada 108.Nadarajah Vijayakumar $100.00 Cash Canada
109.Kanagasabai Balasubramaniyam $100.00 Cash Canada 110.Karunagaran Pachalingam $100.00 Cheque Canada
111.Senthil Markandu $25.00 Cash Canada 112.T.Saseelan $50.00 Cash Canada
113.Paramu Ketheeswaran $50.00 Cash Canada 114.Supen Subramaniyam $50.00 Cheque Canada
115.R.Sritharan $25.00 Cash Canada 116.Kandiah Manopalan $50.00 Cash Canada
117.Gajan Nagarasa $50.00 Cash Canada 118.Thilliyampalam Shanmuratnam $100.00 Cash Canada
119.Prakash Balasundram $50.00 Cash Canada 120.Sutharsan.S $50.00 Cash Canada
121.Velupillai Shanmugam $40.00 Cash Canada ———————————- ———- refund Canada
123.Gunasegaram Suthakaran $100.00 Cash Canada 124.Prakash Balasubramaniyam $50.00 Cash Canada
125.Arumugam Thiyagarasa $50.00 Cash Canada 126.Subramaniyam Manorararasa $200.00 Cash Canada
127.Sri Varasiththi & Co $101.00 Cash Canada 128.P. Sivagoganathan $50.00 Cash Canada
129.Sivaguru Kandiah $50.00 Cash Canada 130.Sambavi Sivaruban $50.00 Cash Canada
131.Thambiah Jeevanantharajah $100.00 Cash Canada 132.Ramanathan Thayanantharajah $100.00 Cash Canada
133.Kanapathippillai Ramesh $50.00 Cash Canada 134.Kanapathippillai Ranjson $50.00 Cash Canada
135.Velupillai Rajendram $100.00 Cash Canada 136.Kanunaithevan Thiyagalingam $50.00 Paypal Canada
137.Aingaran Panchalingam $50.00 Paypal Canada 138.Sivapalan Sivasothy $50.00 Paypal Kilinochchi
139.Arulselvan Rasiah $75.00 Bank Deposit Canada 140.Balasubramaniam Balakumaran $50.00 Cash Canada
141.Chanthirashekar Kandiah $100.00 Cash Canada 142.Senthilnathan Manivannan $100.00 Cash Canada
143.Raj Nadarajah $100.00 Cash Canada 144.Sagie Navaratnarajah $100.00 Cash Canada
145.Arumugam Kodeeswaran $100.00 Cash Canada 146.Mahendrarajah Subramaniam $100.00 Cash Canada
147.Ramanathan Thanabalasingam $50.00 Cash Canada 148.Kanaga Sivakumaran $50.00 Bank Deposit Canada
149.Balan Ganapala $50.00 Cash Canada 150.Thambirajah Selvanayakam $50.00 Cash Canada
151.Sutharsan Urudrasingam $100.00 Paypal Canada 152.Tharmalingam Parmasivam $50.00 Cash Canada