Category Archive: காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 02/12/2017 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற திருக்கார்த்திகை குமராலயதீப உட்சவத்தில் ஆலய முந்தலில் சொக்கப்பானை தீபம் ஏற்றப்பட்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெளிவீதி உலா வரும் காட்சியும், அதனைத்த்தொடர்ந்து கார்த்திகை படிப்பும் மாவிளக்கு நிகழ்வும் இடம்பெற்றன.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974

THIKKARAI MURUGAN KOVIL BOOK 1974