மத்தியஸ்தர் சபை காரைநகரில் அங்குரார்ப்பணம்!

மத்தியஸ்தர் சபை காரைநகரில் அங்குரார்ப்பணம்! தவிசாளர் உட்பட 17பேர் பதவியேற்பு!


காரைநகரில் மத்தியஸ்தர்சபை இன்று (23.01.2012) பதவியேற்றுக்கொண்டது. காரைநகர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்தியஸ்தர் சபை  ஆணைக்குழுவின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் எஸ்.சனாதனசர்மா,செயலக உதவித்திட்டப்பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்மற்றும் கிராமசேவையாளர்கள் ஆகியோர் கலந்துகெண்டு மத்தியஸ்தர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கியதுடன் சின்னமும்  அணிவித்து கௌரவித்தனர்.
மத்தியஸ்தர்சபையின் உறுப்பினர் விபரம் வருமாறு...


01)திரு.க.கலைச்செல்வன்     (தலைவர்)    நடுத்தெரு காரைநகர்.
02)திருமதி.ச.ஜெகதீஸ்வரி     (உபதலைவர்) அல்லின்வீதி காரைநகர்.
03)திரு.இ.ஜெயராமன்        உறுப்பினர்   வட்டுக்கோட்டை
04)திரு.க.நேர்த்திரானந்தன்    உறுப்பினர் வாரிவளவு
 05)திரு.ந.கிருஸ்ணபவன்     உறுப்பினர் பொன்னம்பலம்வீதி
06)திருமதி.ப.இந்திரகுமார்     உறுப்பினர் சுழிபுரம்
07)திரு.வே.பரமசிவம்பிள்ளை   உறுப்பினர் பொன்னாவளை களபூமி
08)திருமதி.ச.யோகேஸ்வரி    உறுப்பினர் கருங்காலி
09)திரு.க.திருச்செல்வம்      உறுப்பினர் சடையாளி
10)திருமதி.ச.மஞ்சுதாஜினி    உறுப்பினர் சந்தம்புளியடி
11)திரு.க.இராசச்சந்திரன்     உறுப்பினர் வெடியரசன்வீதி
12)திரு.அ.நவரட்னம்        உறுப்பினர் விக்காவில்
13)திரு.த.பிரபாகரன்        உறுப்பினர் காமாட்சிகேணியடி
14)திரு.ந.வேலுப்பிள்ளை     உறுப்பினர் தோப்புக்காடு
15)திரு.க.சோமசுந்தரம்      உறுப்பினர் வளுப்போடை
16)திருமதி.தி.இராஜேஸ்வரி   உறுப்பினர் வெடியரசன்வீதி
17)திருமதி.கெ.மகேஸ்வரி    உறுப்பினர் புதுறோட்


 

Copyright 2011 மத்தியஸ்தர் சபை காரைநகரில் அங்குரார்ப்பணம்!. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.