சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(M.S)

  மரண அறிவித்தல்

சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(M.S)

காரைநகர், களபூமி, பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் கனடா, ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(வர்த்தகர்-கொழும்பு) அவர்கள் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான நடராஜா, சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகனும் தவமணியின் அன்புக்கணவரும் தனராசசிங்கம், லோகேஸ்வரி, சுந்தரராஜா, தவநாயகி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்

கிருஸ்ணாம்பிகை, கிருஸ்ணதேவி, மஞ்சுளா, தயாபரன், கலாபரன், நேசராணி, நெரஞ்சனி ஆகியோரின் அன்புத்தந்தையும் யோகரட்ணம், தில்லைநாதன், சண்முகராஜா, ஷோபனா, தவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்

நிரோதயன், நிரோஷா, உஷா, பிரதீப், சாலினி, சாமினி, சயன், கௌதம் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 25.01.2012 புதன்கிழமை மாலை 5மணி முதல் 9மணி வரை 4164 Sheppard Ave East இல் அமைந்துள்ள Ogden Funeral Home  இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 26.01.2012 வியாழக்கிழமை காலை 9மணி முதல் 11மணி வரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மதியம் 12மணி முதல் 1மணி வரை 256 Kingston Road இல் அமைந்துள்ள St. John’s Norway Cemetery  இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேர்ப்பிள்ளைகள்.

65 Grackle Trail

Scarborough, ON

M1X 2C5

தவமணி(மனைவி): 416 292 0873                             தயாபரன்(மகன்): 647 274 9566
கலாபரன்(மகன்): 647 680 0873                                  யோகரட்ணம்(மருமகன்): 416 724 5866
தவக்குமார்(மருமகன்): 416 576 7944                      தில்லைநாதன்(மருமகன் U.K): 02084323488

 

Copyright 2011 சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(M.S). Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.