காரைநகர் வேம்படியில் நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்பாடல்!

காரைநகர் வேம்படியில் நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்பாடல்!

காரைநகர் வேம்படி சந்தியில் அமைந்துள்ள தனியார் கட்டடத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனூடாக தூரதேசத்திலிருக்கும் உறவுகளுடன் முகம் பார்த்து கதைக்கும் வசதியுடன் ஈமெயில் மற்றும் இன்ரநெற் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் நவீன தொழில்நுட்பத்தினை நாட யாழ்ப்பாணம் செல்லும் எமது ஊர் மக்களுக்கு காரைநகரிலேயே இவ்வசதி கிடைத்தது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.

Copyright 2011 காரைநகர் வேம்படியில் நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்பாடல்!. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.