காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கம் ரூபா 65ஆயிரம் நிதியுதவி

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கம் ரூபா 65ஆயிரம் நிதியுதவி.

யா/காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 11.02.2012இல் நடைபெறுவதையொட்டி கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமாகிய திரு.பொன் சிவானந்தராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க கனடா-காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் முதற்கட்ட ஆரம்ப நிதியாக 65ஆயிரம் ரூபாவை காரைநகர் ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கத்திற்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கனடா-காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு.திருச்செல்வம் தர்மலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
 

Copyright 2011 காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கம் ரூபா 65ஆயிரம் நிதியுதவி. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.