கனடாவில் காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் உதயம்

கனடாவில் காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் உதயம்

காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் நேற்று 18.2.2012 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Middlefield and Finch சந்திப்பில் அமைந்துள்ள GTA Square Hall இல் நடைபெற்றது. களபூமியைச் சேர்ந்த பல கல்விமான்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் களபூமிப் பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம்(முன்னாள் கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர், கணக்காளர்),

உப தலைவர்: திரு. தம்பிராஜா ஜெயச்சந்திரன்(ஜெயா)

செயலாளர்: தம்பையா அம்பிகைபாகன்(முன்னாள் ஆசிரியர்-சுந்தரமூர்த்திநாயனார்  வித்தியாலயம் மற்றும் முன்னாள் கொழும்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்),

பொருளாளர்: நடராஜா ஜெயக்குமார்(முன்னாள் கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாகசபை உறுப்பினர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்:
கலாநிதி தம்பிராஜா ரவிச்சந்திரன்
திரு. தியாகராஜா விக்கினராஜா
திரு. சோமசுந்தரம் குணரட்ணம்
திரு. திருநாவுக்கரசு ராதாகிருஸ்ணன்

Copyright 2011 கனடாவில் காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் உதயம். Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.