மாணிக்கவாசகர் மடாலய அன்னதான நிதி வழங்க விரும்புவோர் (2)
Published Date
மாணிக்கவாசகர் மடாலய அன்னதான நிதி வழங்க விரும்புவோர்
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் திருவெம்பாவை உற்சவத்தின்போது வருகைதரும் பக்தர்களுக்கு மாணிக்கவாசகர் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்படுவது யாவரும் அறிந்ததே.இவ் அன்னதானத்திற்கு நிதி அன்பளிப்புச் செய்யவிரும்பும் அடியார்கள் எமது மன்றத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது வங்கி மூலமோ பாதுகாப்பான Online Pay Pal மூலமோ அல்லது மன்ற நிர்வாகசபை உறுப்பினர் மூலமாகவோ தொடர்புகொண்டு தங்கள் நிதி அன்பளிப்புக்களைச் செலுத்தமுடியும். இந்நிதி அன்பளிப்புக்களுக்கான பற்றுச்சீட்டுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.
நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நித்திபூசை உபயம்
Published Date
காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நித்திபூசை உபயம் செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு அடியார்சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
Pwd by party poker bonus code and best poker sites





