களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!

Published Date

களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!
காரைநகரில் நெஸ்லே கம்பனியானது பால்சேகரிப்பு நிலையம் ஒன்றினை தனியாரினூடாக நிறுவி பால்சேகரித்து வருகின்றது. இதனால் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிய இன பாற்பசுக்களை கொள்வனவுனவு செய்து பசுவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பால் கொள்வனவு நிலையத்தினால்     வேலை வாய்ப்பின்றியிருந்தவர்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அத்துடன் காரைநகரின் பால்உற்பத்திப் பொருளாதாரத்தில்  தன்னிறைவு ஏற்படவாய்பு ஏற்பட்டுள்ளது.
 

Copyright 2011 களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.