காரைநகரில் உள்ள கல்விக்கூடங்கள்
காரைநகரில் உள்ள கல்விக்கூடங்கள்
கல்லூரிகள்
1. யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி (காரைநகர் இந்துக்கல்லூரி)
2. யா/ யாழ்ற்ரன் கல்லூரி
வித்தியாலயங்கள்
1. யா/ சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
2. யா/ வியாவில் சைவ வித்தியாலயம்
ஆரம்பப் பாடசாலைகள்
1. யா/ சுப்பிரமணிய வித்தியாசாலை
(கலாநிதி ஆ.தியாகராஜா .ம.வி கனிஷ்டப் பாடசாலை)
2. யா/ யாழ்ற்ரன் கல்லூரி கனிஷ்டப் பாடசாலை
3. யா/ வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை (சடையாளி)
4. யா/ மெய்கண்டான் வித்தியாலயம்
5. யா/ ஊரி அ.மி.த.க வித்தியாலயம்
6. யா/ பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை
7. யா/ இலகடி தமிழ்க் கலவன் பாடசாலை (இயங்கவில்லை)
8. யா/ வலந்தலை கிழக்கு அ.மி.த.க பாடாசாலை
(பழையகண்டி- இயங்கவில்லை)
9. யா/ வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை
(அப்புத்துரை- இயங்கவில்லை)
10. யா/ களபூமி அ.மி.த.க பாடசாலை (ஆலடி - இயங்கவில்லை)
முன்பள்ளிகள்
1. தங்கோடை முன்பள்ளி, தங்கோடை
2. வேதரடைப்பு முன்பள்ளி, வேதரடைப்பு
3. வியாவில் முன்பள்ளி, வியாவில்
4. பேரம்பலம் முன்பள்ளி, பிட்டி எல்லை
5. ஸ்ரீ சிதம்பரேஸ்வரா முன்பள்ளி, சிவகாமி அம்மன் கோவிலடி
6. கங்கைமதி முன்பள்ளி, வெடியரசன் வீதி
7. மருதமலை முன்பள்ளி, மருதபுரம் (மாதடை)
8. பிள்ளையார் முன்பள்ளி, மருதடி
9. விளானை முன்பள்ளி, விளானை
10. வட்டவளை முன்பள்ளி, ஊரி
11. சிவகௌரி முன்பள்ளி, பெரிய மணல்
12. ஸ்ரீ முருகன் முன்பள்ளி, கல்லன்தாழ்வு
13. திருச்செந்தூரன் முன்பள்ளி, களபூமி
14. அம்பாள் முன்பள்ளி, புதுவீதி



