குளிர்கால ஒன்றுகூடல் - 25-12-2011

Published Date

குளிர்கால ஒன்றுகூடல் - 2011
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குளிர்கால ஒன்றுகூடல்(Winter Get together) மிகவும் சிறப்பாகவும், உற்சாகமானதாகவும் இனிதே நடைபெற்றது. 25.12.2011 ஞாயிற்றுக்கிழமை Toronto Baba Banquet Hall மண்டபத்தில் நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்றுகூடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தனர். கடந்த வருடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் சிற்சில தடங்கல்களால் நிகழ்ச்சி நடைபெறாமை குறிப்பிடத்தக்கது. C.K.C.A இன் இக் கன்னி முயற்சியின் வெற்றியை பலர் பாராட்டி நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.


 

Copyright 2011 குளிர்கால ஒன்றுகூடல் - 25-12-2011. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.