மணமகன் தேவை

Published Date

மணமகன் தேவை

காரைநகரைச் சேர்ந்த ராமநாதன் கல்லூரிப் பட்டதாரி சங்கீத ஆசிரியராக திருகோணமலையில் கடமையாற்றும் 32வயதுடைய மணமகளிற்கு பெற்றோர் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். ஆர்வமுள்ளோர் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு:

Tel 416. 566 4139 அல்லது 01194777891397

தொடர்பிலக்கம் K1513
மின்னஞ்சல்: 

மணமகன் தேவை

Published Date

மணமகன் தேவை 

காரைநகர்  சைவ வேளாள குலத்தை சேர்ந்த  1985 இல் பிறந்த புனர்பூச நட்சத்திரமும் (2 பாதம்) 5 "5 " உயரமும் உள்ள B .COM   பட்டதாரியும் Charteard Accountancy final படித்துக்கொண்டு  கொழும்பில் பிரபல்ய கணக்காய்வகத்தில் பணிபுரியும் மணமகளுக்கு தகுந்த மணமகனை  பெற்றோர் எதிர்பார்கின்றனர்.

Tel 416. 566 4139 அல்லது 01194779098741

தொடர்பிலக்கம் K1512
மின்னஞ்சல்: 

மணமகன் தேவை

Published Date
மணமகன் தேவை
காரைநகரைச் சேர்ந்த 1983 இல் பிறந்த, செவ்வாய் குற்றமற்ற Canada York University  இல்
விஞ்ஞானமாணி பட்டப் படிப்பு முடித்து Pharmaceutical  நிறுவனத்தில் Chemical Analyst ஆகப் பணி புரியும், 
தமிழ்ப் பண்பாடும், இறை நம்பிக்கையுமுடைய, சைவ சமயத்தைச் சேர்ந்த 5’ 1” உயரமும் பொது நிறமும் உடைய. 
அழகிய மணமகளுக்கு தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர்.
 
தொடர்பிலக்கம்: K1511
Copyright 2011 மணமகன் தேவை. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.