மணமகன் தேவை

Published Date

திருமணசேவை   இலவச பிரசுரம்

 

இந்த திருமண சேவைப் பகுதியில் உங்கள் பிரசுரங்களை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசம். 

 உங்கள் அறிவித்தல்களை எமது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற Email க்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


காரைநகரைச் சேர்ந்த ராமநாதன் கல்லூரிப் பட்டதாரி, சங்கீத ஆசிரியராக திருகோணமலையில் கடமையாற்றும் 32வயதுடைய மணமகளிற்கு பெற்றோர் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். ஆர்வமுள்ளோர் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு:

Tel  416. 566 4139

தொடர்பிலக்கம் K1504
மின்னஞ்சல்:
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 


மணமகன் தேவை

காரைநகரைச் சேர்ந்த Bsc படித்து முடித்து கொழும்பில் வெளிநாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் 27வயதுடைய அழகிய மணமகளிற்கு பெற்றோர் தகுந்த வரனைத் தேடுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:

Tel  416. 566 4139

தொடர்பிலக்கம் K1502
மின்னஞ்சல்:
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


 


 

Copyright 2011 மணமகன் தேவை . Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.