ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவம் பக்தி பூர்வமாக ஆரம்பம்!
Published Date
ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவம் பக்தி பூர்வமாக ஆரம்பம்!
ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.இதன்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டனர்.முதலாம் நாளான இன்று நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளையும், சுவாமி வீதியுலா வருவதனையும், அடியார்களையும் படங்களில் காணலாம்.
Pwd by party poker bonus code and best poker sites





