A.K.K கனகசபாபதி வரதராஜன்
மரண அறிவித்தல்
A.K.K கனகசபாபதி வரதராஜன்
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட A.K.K கனகசபாபதி வரதராஜன் அவர்கள் 20-01-2012 அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான A.K.K கனகசபாபதி சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புமகனும்.
காலம் சென்ற (குமரகோட்டம்)பாலசுப்பிரமணியம் தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்.
சோதியம்பாளின் அவர்களின் அன்புக்கனவரும்.
செல்வராஜா, காலம் சென்ற சிவகுமார், விஐpயராணி (கனடா), சரோஜாதேவி, வசந்தா, கிஷ்ணரூபி, ஆகியோரின் சகோதரரும்.
பிரதீபன்(கணக்காளர் கொழும்பு), சதீஸ்தீபன்(சுவிஸ்), கல்பனா(சுன்டுக்களி மகளிர் கல்லூரி), தயாதீசன்(யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), மைதிலி (வேம்படி மகளிர் கல்லூரி) அகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரின் வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகள் 23-01.2012 அன்று யாழ் இந்து மைதானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
மகன் பிரதீபன் (இலங்கை) 077 2199897
மகன் சதீஸ்தீபன் (சுவிஸ்) 076 4511156



