கனடா-காரை கலாச்சார மன்றம் இரண்டாவது அன்பளிப்பாக காரை மாணவர் நூலக நிர்மாணப்பணிக்கு பத்தாயிரம்($10,000) கனேடிய டொலர்கள் அனுப்பிவைப்பு
காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் மாணவர் நூலகத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் இன்று இரண்டாவது அன்பளிப்பாக பத்தாயிரம்($$10,000) கனேடிய டொலர்களை காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்நூலக கட்டுமாணப்பணிக்கு மேலும் நிதியுதவி தேவைப்படுவதால் இதுவரை நிதியுதவி வழங்காதவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை மன்றத்தின் இணையத்தளம்(Pay Pal) மூலமாகவும் தபால் மூலமாகவும் வங்கி மூலமாகவும் நிதியுதவியினை வழங்கமுடியும்.
இந்நூலகம் பற்றிய மேலதிக விபரங்களை Library பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்
மேலதிக தொடர்புகளுக்கு:
கனடா-காரை கலாச்சார மன்றம்: 416 642 4912
அல்லது
மன்றத்தின் மாணவர் நூலக இணைப்பாளர் திரு. நடராசா அமிர்தலிங்கம் - 1-205-201-2040
காரை நூலகத்திற்கு கனடாவில் நிதிவழங்கியோர் விபரம்
காரை நூலகத்திற்கு கனடாவில் நிதிவழங்கியோர் விபரம்

காரை அபிவிருத்தி சபை நூலகத்திற்கான நிதி உதவி
காரை அபிவிருத்தி சபை நூலகத்திற்கான நிதி உதவி
10-01-2012
அன்புடையீர்
காரை அபிவிருத்திச் சபை நூலக ( Ground floor) கட்டிட வேலைகள் 2012 ஆண்டு தை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு 3 தொடக்கம் 6 மாத காலத்தில் பூர்த்தி செய்வதற்;கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பங்களிப்பை தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
இதுவரை தாங்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி.
காரை அபிவிருத்திச்சபை நூலகத்திற்கென காரைநகர் இலங்கை வங்கி கிளையில் தனி கணக்கு இலக்கம் (009679316) உண்டு என அறியத் தருகிறோம்;.
அன்பளிப்பு செய்ய விரும்புவோர் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அன்பளிப்பை செய்து கொள்ளலாம்.
1. பணம் பெறுபவர் CKCA எ ன எழுதி (காசோலை மூலம்) 140 Roxbury Street Markham ON L3S 3T4 என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
2.Pay Pal மூலம் (karainagar.com )சென்று அன்பளிப்பு பட்டினை கிளிக் செய்து) உதவி தேவைப்படின் contact 416-642-4912 (அன்பளிப்பிற்கான ரிசீற் பெற கனடா உப குழு இணைப்பாளர் திரு சிவராமலிங்கத்திற்கு 905-526-1435 தெரிவிக்கவும்)
3. உங்கள் நாட்டில் உள்ள நூலக பணியில் ஈடுபடும் இணைப்பாளருடன் தொடர்பு கொண்டு; அன்பளிப்பு செய்யவும்
4. காரைநகர் அபிவிருத்திசபை நூலகம் A/C 009679316 என (காசோலை)Dr. S.Nadarajah Sivankovil Veethy, Karainagar Srilanka எழுதி என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
ரசீற்றும் வரவு செலவு விபரம் அறியத் தரப்படும் இணைப்பாளர்களுக்கு உங்கள் முகவரியை தெரிவிக்கவும்.
Dr சு. நடராசா
(முன்னாள் காரை வைத்தியசாலை உதவி வைத்திய அதிகாரி)
தலைமை இணைப்பாளர் காரை அபிவிருத்தி சபை காரைநகர்
சிவராமலிங்கம் உப குழு இணைப்பாளர் C.K.C.A நூலக உபகுழு கனடா 905-526-1435
அமிர்தலிங்கம் உப குழு இணைப்பாளர் C.K.C.A நூலக உபகுழு கனடா 205-201-2040
ரவீந்திரன் இணைப்பாளர் உபகுழு லண்டன் 44-208-949-3226
சண்முகநாதன் தவபாலன் பிரான்ஸ 33-148-981-359
கணேசு மயில்வாகனம் பிரான்ஸ் 33-149-341-359
நவரட்னம் அரிகரன் உபகுழு பிரான்ஸ் 33-148-654-401
சங்கரப்பிள்ளை ரவீந்திரன் உபகுழு ஜேர்மனி
சுவிஸ் இணைப்பாளர் அவுஸ்ரேலியா இணைப்பாளர்கள் விபரம் பின்னர் தரப்படும்
2011 இற்கான காரை அபிவிருத்தி சபை நூலக வரவு
2011 இற்கான காரை அபிவிருத்தி சபை நூலக வரவு




