காரை கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் பொது நூலகத் திட்டம்

Published Date

காரை கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் பொது நூலகத் திட்டம்

புலம்பெயர் காரைநகர் மக்களும், காரைநகரில் வசிக்கும் காரை மக்களும் இணைந்து காரைநகர் அபிவிருத்திச்சபையினூடாக நிர்மாணிக்கும் பொது நூலகம். இந்நூலகத்திற்கு கனடா வாழ் காரை மக்களாகிய எமது பங்களிப்பு எவ்வாறு அமையவுள்ளது என்பது பற்றி ஒரு கருந்தரங்கு. இந்நிகழ்வில் கனடா வாழ் காரைநகர் மக்கள் அனைவரும் வருகை தந்து காரைநகர் அபிவிருத்தி சபை நூலக வளர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

காலம்: ஆகஸ்ட் 07, 2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.30
இடம்: கனடா செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்
1 Golden Gate Court, Unit 4 (Brimley and Ellessmere சந்திப்பில்)
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை
நூலக திட்டம் இதுவரை(Project Updates)

பொது நூலக அடிக்கல் நாட்டுவிழா வைப ஒளிநாடா காண்பித்தல்(20 நிமிடங்கள்)
கருத்துப் பரிமாற்றம்
DVD விநியோகம்
நன்றியுரை
- பொது நூலக அமைப்பு உப-குழு
கனடா-காரை கலாச்சார மன்றம்

Copyright 2011 காரை கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் பொது நூலகத் திட்டம். Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.