காரை முற்றத்தில் காரை சிறார்கள்!!


இந் நிகழ்ச்சி தொடர்பான நிபந்தனைகள்:

 

காரைநகரைச் சேர்ந்த சிறார்கள், இளையோர்கள் வயதுக் கட்டுப்பாடின்றி இந்நிகழ்ச்சியில் பங்கு பற்ற முடியும்.

வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், பேச்சு, இசைக்கருவிகள் இசைத்தல், ஆகியவற்றில் ஒன்றில் ஒருவர் தனித்தோ அல்லது குழுவாகவோ பங்கு பற்றமுடியும்.

தனித்து பங்குபற்றும் ஒருவர் ஆகக்கூடியது 6 நிமிடங்களும், குழுவாக பங்குபற்றும் ஒருவர் ஆகக்கூடியது 12 நிமிடங்களும் நிகழ்ச்சியை வழங்க முடியும்.

பங்கு பற்றுவோர் அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் காரை முற்ற அரங்கில் வழங்கப்படும்.


ழேஎநஅடிநச 15ம் திகதிக்கு முன்னர் உங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அல்லது உங்கள் பெயர்களை முற்கூட்டியே பதிவு செய்வதற்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மலர் 905.472.0877
பாலன் 416.554 9822
Copyright 2011 The Joomla! Community. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.