மன்ற அங்கத்துவம் - 2009

Published Date

கனடா - காரை கலாச்சார மன்றத்தில், இவ்வாண்டிற்கான தமது அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !!!!

காரைநகருடன் தொடர்புடைய ஒருவர் கனடாவின் எப்பாகத்தில் வசித்தாலும் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும். வருட சந்தாப் பணம் இருபது டொலரைச் செலுத்தி மன்ற அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும்.

இதுவரையில் தமது அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்கள், இவ்வாண்டுக்குரிய சந்தாப் பணம் இருபது டொலரைச் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும்,  தமது விபரங்களில் மாற்றம் இருப்பின் அறியத்தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாண்டில் மன்றத்தினால் நடத்தப்படும் நிகழ்வுகளில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடை பெற இருப்பதனால் உங்கள் குழந்தைகளின் பிறந்ததிகதி, பயிலும் கலைகள் என்பன போன்ற விபரங்களை முன்கூட்டியே அறியத் தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

பின்வரும் முறைகளில் தங்கள் அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
1.மன்றத்தின் வங்கிச் சேமிப்பக் கணக்கில் சந்தாப் பணத்தைச் செலுத்தி, விபரங்களை எமக்கு அறியத் தருதல்
      Canada-Karai Cultural Association
      T.D.Bank A/C No. 711 Branch No. 1029 

  2.காசோலையுடன் தங்கள் விண்ணப்பங்களை எமக்கு      அனுப்பி வைத்தல்

The Secretary
140 Roxbury St
Markham, ON
L3S 3T4

Cheques Payable to Canada - Karai Cultural Association

2.நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரிடம் நேரடியாகக் கையளித்தல் Membership Forms ....click here

தொடர்புகளுக்கு :
416. 642 4912
E-Mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
 

 நன்றி

August 12, 2009


 





 

 

 

 

 

 

 

 

Copyright 2011 Users Component. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.